Twitter Users Growth: ட்விட்டரில் 2019 ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான பயணாளர்களின் அதிகரிப்பு இவ்வளவா!
செல்வகுமார் | 24 Feb 2023 12:28 AM (IST)
1
ஆண்டுக்கு ஆண்டு, ட்விட்டரை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது
2
2019 - 31.27 கோடி பேர்
3
2020 - 34.76 கோடி பேர்
4
2021- 36.24 கோடி பேர்
5
2022 - 36.84 கோடி பேர்