✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள
  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • தொழில்நுட்பம்
  • Threads App : 7 மணி நேரத்தில் 10 மில்லியன் பயனர்களை பெற்ற த்ரெட்ஸ் செயலி!

Threads App : 7 மணி நேரத்தில் 10 மில்லியன் பயனர்களை பெற்ற த்ரெட்ஸ் செயலி!

தனுஷ்யா Updated at: 06 Jul 2023 06:18 PM (IST)
1

இன்றைய காலத்து இளைஞர்கள் சீரிஸ் பார்க்க பயன்படும் நெட்ஃபிளிக்ஸ், 1 மில்லியன் பயனர்களை பெற 3.5 வருடம் ஆகியுள்ளது.

Download ABP Live App and Watch All Latest Videos

View In App
Continues below advertisement
2

அதிகாரப்பூர்வமான செய்திகளையும், அறிவிப்புகளை வெளியட உதவும் ட்விட்டர், 1 மில்லியன் பயனர்களை பெற 2 வருடம் ஆகியுள்ளது.

3

சிறியவர் முதல் பெரியவர் வரை பயன்படுத்தும் ஃபேஸ்புக், 1 மில்லியன் பயனர்களை பெற 10 மாதங்கள் ஆகியுள்ளது.

Continues below advertisement
4

மனதிற்கு பிடித்த பாடல்களை கேட்க உதவும் ஸ்பாட்டிஃபை, 1 மில்லியன் பயனர்களை பெற 5 மாதங்கள் ஆகியுள்ளது.

5

ரீல்ஸ், ஸ்டோரி ஆகியவற்றை கொண்டு ட்ரெண்டிங்கில் இருக்கும் இன்ஸ்டாகிராம், 1மில்லியன் பயனர்களை பெற 2.5 மாதங்கள் ஆகியுள்ளது.

6

கல்லூரி மாணவர்களின் வேலையையும், நிறுவனங்களின் வேலையையும் எளிதாக்கும் சாட் ஜிபிடி, மில்லியன் பயனர்களை பெற 5 நாட்கள் ஆனது.

7

அந்த வரிசையில் இன்ஸ்டா மற்றும் ட்விட்டரின் க்ராஸ் ஓவரான த்ரெட்ஸ், 7 மணிநேரத்தில் 10 மில்லியன் பயனர்களை பெற்றுள்ளது.

NEXT PREV
Continues below advertisement
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.