World Softball Day : பேஸ் பால் விளையாட்டு தெரியும்.. அது என்ன சாப்ட்பால்?
அனுஷ் ச | 14 Jun 2024 04:37 PM (IST)

உலக சாப்ட்பால் தினம்
1
முதன் முதலில் 1887 இல் சிகாகோவில் ஜார்ஜ் ஹான்காக் என்பவரால் சாப்ட்பால் விளையாட்டு உருவாக்கப்பட்டது
2
பேஸ் பாலில் இருந்து மாறுப்பட்ட விளையாட்டாக இருக்கிறது சாப்ட்பால். இது சின்ன மைதானத்தில் பெரிய பந்தில் விளையாடும் விளையாட்டாகும்.
3
சாப்ட்பால் விளையாட்டு ஒட்டு மொத்தமாக 15 நாடுகளில் மிக விமரிசையாக விளையாடப்பட்டு வருகிறது.
4
1993 ஆம் ஆண்டு முன், வெள்ளை நிற பந்துகள் விளையாட்டடில் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதன் பிறகு ஃப்ளோரசன்ட் ஆப்டிக் மஞ்சள் நிற பந்து இன்று வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
5
இன்று வேர்ல்ட் சாப்ட்பால் தினம் கொண்டாடப்பட்டாலும் இந்தியாவில் பலருக்கும் இப்படி ஒரு விளையாட்டு இருப்பது கூட தெரியாது என்பது தான் உண்மை.