`ரன் மெஷின்' கிங் கோலியின் புகைப்பட கலெக்ஷன்ஸ்...!
சுகுமாறன்
Updated at:
12 Jun 2021 07:36 AM (IST)
1
ஐ.பி.எல். தொடர்களில் 6,076 ரன்களை குவித்து முதலிடத்தில் உள்ளார் விராட் கோலி
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
விராட்கோலி ஒரு நாள் போட்டியில் 43 சதங்களையும், டெஸ்டில் 27 சதங்களையும் விளாசியுள்ளார்.
3
இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவை 2017ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்
4
கேப்டனாகவே டெஸ்ட் போட்டியில் 7 இரட்டை சதங்களை அடித்துள்ளார்.
5
2008ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலககோப்பையை பெற்றுத்தந்துள்ளார்.
6
ஆஸ்திரேலிய மண்ணில் முதல்முறையாக டெஸ்ட் தொடரை வென்ற இந்திய கேப்டன் என்ற சாதனைக்கு சொந்தக்காரர்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -