Sachin Tendulkar facts: சச்சின் பர்த்டே ஸ்பெஷல்.. சுவாரஸ்ய தகவல்கள்..!
கல்யாணி பாண்டியன் | 24 Apr 2022 06:36 AM (IST)
1
சச்சின் டெண்டுல்கர் 1973 ஆம் ஆண்டு 24 ஆம் தேதி பிறந்தார்.
2
1988 ஆம் ஆண்டு, டிசம்பர் 5 அன்று குஜராத்துக்கு எதிரான முதல் தர கிரிக்கெட் போட்டியொன்றில் களமிறங்கினார்.
3
சச்சின் இடது கையால் எழுதும் பழக்கம் உள்ளவர்.
4
சச்சின் டெண்டுல்கர் சதமடித்த 100 போட்டிகளில் இந்தியா 53 போட்டிகளை வென்றுள்ளது.
5
சர்வதேச கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 201 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார்.
6
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 16 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் ஐந்து சதங்களை விளாசியுள்ளார்.
7
ஆறு சீசன்கள் தொடர்ச்சியாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியிருக்கிறார் சச்சின்