Saina Nehwal : சாதனைகள் குவித்த சாய்னாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
ABP NADU | 17 Mar 2023 06:39 PM (IST)
1
சாய்னா நேவால் இந்திய ஸ்டார் பேட்மிண்டன் வீராங்கனை ஆவார். இவர் ஹரியானா மாநிலத்தை சார்ந்தவர்.
2
அவர் 24 சர்வதேச பட்டங்களை வென்றுள்ளார், இவற்றுள் பத்து சூப்பர் சீரிஸ் பட்டங்களும் அடங்கும்.
3
இவர் 2009-ல் உலகின் 2-வது இடத்தைப் பிடித்தாலும், 2015-ல்தான் உலக நம்பர் 1-வது இடத்தைப் பிடிக்க முடிந்தது.
4
அவர் ஒலிம்பிக்கில் மூன்று முறை இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார், லண்டன் 2012 இல் நடந்த இவரது இரண்டாவது ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
5
மேலும் இவர் பத்ம பூஷன், மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருது ஆகிய உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
6
2021 ஆண்டு பரினித்தி சோப்ரா நடித்து வெளியாகிய சாய்னா திரைப்படம் இவரது வாழ்வை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது ஆகும்.