Leo : இப்ப வந்ததிலும் இதுதான் டாப்பு..இது வரை வந்ததிலும் இதுதான் டாப்பு..புது சாதனையை படைத்த லியோ!
ABP NADU
Updated at:
17 Mar 2023 03:31 PM (IST)
1
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் லியோ தற்போது காஷ்மீரில் படம் பிடிக்கப்பட்டு வருகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இந்த படத்தில், வித்தியாசமான கேமராக்கள், பயன்படுத்தப்பட்டுவருகிறது.
3
லியோ படத்தில் நடிக்கும் விஜயின் புது லுக் வெளியாகி வைரலானது. சிலர், இந்த லுக்கை ட்ராலும் செய்தனர்.
4
இந்த படத்தை எஸ்.எஸ்.லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.
5
சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் டைட்டில் ப்ரோமோ வீடியோ வெளியானது.
6
தற்போது அந்த ப்ரோமோ வீடியோ 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -