Photo story ; மதுரையில் நடைபெறும் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியின் கலர்புல் கிளிக்ஸ் !
அருண் சின்னதுரை | 02 Dec 2025 12:13 AM (IST)
1
ஜெர்மனி மற்றும் அயர்லாந்து அணி மோதியது, இதில் ஜெர்மனி அணி 5-1 என்ற புள்ளியில் வெற்றி வாகை சூடியது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
தங்கள் அணி வெற்றிக்காக ஜெர்மனி மற்றும் அயர்லாந்து அணி வீரர்கள் பந்தை துரத்தி செல்லும் காட்சி.
3
தங்கள் அணி ஹோல் போட்ட உற்சாகத்தில் வீரர்கள்.
4
நான் ஹோல் போட்டுட்டேன் உற்சாகத்தில் ஓடிவந்த ஹாக்கி வீரர்.
5
செளத் ஆப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணி மோதியது.
6
செளத் ஆப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணி மோதியது. இதில் செளத் ஆப்ரிக்கா 9 புள்ளிகள் பெற்று வெற்றி.