மதுரைக்கு வந்த ஹாக்கி உலகக் கோப்பை.. மதுரை மக்கள் கொடுத்த உற்சாக வரவேற்பு !
மதுரை மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில் வரும் 28-11-2025 முதல் 10-12-2025 வரை 14வது ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகப்கோப்பை நடைபெற உள்ளது.
ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலக கோப்பை போட்டியில், மொத்தம் 24 அணிகள் 6 பிரிவுகளில் மோதவுள்ளன. அதற்காக தயாராகி வரும் மதுரை ஹாக்கி மைதானம்.
14-ஆவது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பை போட்டிக்கான வெற்றிக் கோப்பையை மதுரை மக்கள் வரவேற்றனர்.
நவம்பர் மாதம் 28 ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி வரை மொத்தம் 72 போட்டிகள் நடைபெறும்.
14-ஆவது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பை போட்டிக்கான வெற்றிக் கோப்பை வரவேற்றனர்.
மதுரை மற்றும் சென்னை என இரண்டு நகரங்களில் நடைபெறவுள்ளன. இந்த தொடரில் உலகம் முழுவதிலும் இருந்து 24 அணிகள் பங்கேற்க உள்ளன.
மதுரையில் உலக தரத்தில் ஹாக்கி மைதனாம் தயார் செய்யப்பட்டு வருகிறது. 30 கோடி செலவில் இந்த மைதானம் தாயார் ஆகிறது.
உலக கோப்பையை பூரண கும்பம் வரவேற்பு அளித்த சிறுவர்கள்.