Anushka Sharma: போட்டிக்கு நடுவே மனைவிக்கு பறக்கும் முத்தம் கொடுத்த விராட்..வெட்கப்பட்டு சிரித்த அனுஷ்கா!
பெங்களூரு-ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஐ.பி.எல் போட்டி நேற்று பெங்களூருவில் உள்ள சின்னஸ்வாமி மைதானத்தில் நடைப்பெற்றது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇப்போட்டியை அனுஷ்கா ஷர்மா நேரில் கண்டுகளித்தார்.
காதல் திருமணம் செய்து கொண்ட விராட்-அனுஷ்கா அடிக்கடி தங்களது காதலை பொது இடத்தில் வெளிப்படுத்திக்கொள்வது வழக்கம்.
நேற்றைய போட்டியில், அனுஷ்கா ஷர்மா தனது கணவர் விராட் கோலியை பால்கனியில் இருந்தவாரு உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது விராட், தனது மனைவிக்கு ஆசையாக பறக்கும் முத்தம் ஒன்றை பரிசாக அளித்தார்.
இதைப்பார்த்த அனுஷ்கா, வெட்கத்தில் சிரிக்க தொடங்கி விட்டார். விராட், அனுஷ்காவிற்கு முத்தம் கொடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விராட்-அனுஷ்காவின் ரசிகர்கள், அவர்கள் ஒன்றாக உள்ள புகைப்படங்களை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -