✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

IPL 2024 : பெயர் மற்றும் ஜெர்ஸியை மாற்றி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஆர்.சி.பி அணி..!

சுபா துரை   |  19 Mar 2024 10:15 PM (IST)
1

ஐ.பி.எல்லில் முக்கிய அணிகளுள் ஒன்றாக கருதப்படும் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்.

2

இன்று இந்த அணியின் அன்பாக்ஸ் நிகழ்ச்சி பெங்களூருவில் நடைபெற்றது.

3

அப்போது WPL கோப்பையை வென்ற மகளிர் அணியினரை ஆ.சி.பி அணியினர் கௌரவித்தனர்.

4

மகளிர் அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, ரசிகர்களுடன் வெற்றியை கொண்டாடினார்.

5

இதனையடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் என்ற பெயரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என்று ஆர்.சி.பி நிர்வாகம் மாற்றி கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அணியின் ஜெர்ஸியும் மாற்றப்பட்டுள்ளது.

6

வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கும் ஐ.பி.எல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • ஐபிஎல்
  • IPL 2024 : பெயர் மற்றும் ஜெர்ஸியை மாற்றி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஆர்.சி.பி அணி..!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.