IPL 2023 : திக் திக் திக் நிமிடங்கள்..கடைசி நேரத்தில் த்ரில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி!
ABP NADU
Updated at:
09 May 2023 12:26 PM (IST)
1
டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
பஞ்சாப் அணி முதல் பத்து ஓவரில் சற்று தடுமாறினாலும், கடைசி 5 ஒவேரில் மட்டுமே 55 ரன்களை வாரி குவித்தது.
3
இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களை குவித்தனர்.
4
அபாரமாக பந்துவீச்சை வெளிப்படுத்திய கொல்கத்தா அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்களையும், ஹர்ஷித் ரானா 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
5
அடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்களை குவித்து த்ரில் வெற்றியை பெற்றது.
6
கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய கொல்கத்தா அணி வீரர் ஆண்ட்ரே ரஸ்ல் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -