WPL Finals : ஐ.பி.எல் கோப்பை தட்டி தூக்கிய RCB மகளிர் அணி..உற்சாகத்தில் ரசிகர்கள்!
சுபா துரை
Updated at:
17 Mar 2024 11:45 PM (IST)
1
WPL 2024இன் இறுதிப்போட்டி இன்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இந்த போட்டியில் பெங்களூரு மற்றும் டெல்லி அணிகள் மோதின.
3
டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்து 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 113 ரன்களை ஸ்கோர் செய்திருந்தது.
4
அடுத்ததாக களமிறங்கிய பெங்களூரு அணி வீராங்கனைகள் நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தினர்.
5
19.3 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணியினர் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 115 ரன்களை எடுத்து கோப்பையை வென்றனர்.
6
ஆர்.சி. பி அணியின் சோஃபி மோலினக்ஸ் ப்ளேயர் ஆஃப் தி மேட்ச் விருதைப் பெற்றார்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -