On This Day in 2007: ‛14 வருஷமாச்சு... கொலை பசில... இருக்கேன்...’ கப்பும் என்னோடது தான்... சீரிஸூம் என்னோடது தான்!

தென்னாப்ரிக்காவில் நடைபெற்ற முதல் டி-20 உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியில் பாகின்ஸ்தானை வென்ற இந்திய அணி, கோப்பையை தட்டிச் சென்றது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களான சச்சின், டிராவிட், கங்குலி ஆகியோர் அணியில் இடம் பெறவில்லை.

மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி, இதே நாள் 14 ஆண்டுகளுக்கு முன்பு டி-20 உலகக்கோப்பை ஏந்தி புது வரலாறு படைத்தது.
தோனி, யுவராஜ் சிங், சேவாக், கம்பீர், ஹர்பஜன் சிங், ஆர்.பி சிங், இர்ஃபான் பதான் போன்ற இந்திய வீரர்கள் கோப்பையை கைப்பற்ற முக்கிய பங்காற்றினர்.
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் யுவராஜ் சிங் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்த கதை, இந்த தொடரில் இந்திய அணியின் மறக்க முடியாத மொமண்ட்ஸ்களில் ஒன்று.
பரபரப்பான இறுதிப்போட்டியில், 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -