✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

IPL 2021, CSK vs RCB: ‛நான் கேம் ஸ்டார்ட் பண்ணி ரொம்ப நேரம் ஆச்சு தம்பி..’

கார்த்திகா ராஜேந்திரன்   |  24 Sep 2021 04:53 PM (IST)
1

ஷார்ஜாவில் இந்த போட்டி இன்று நடைபெற உள்ளது.

2

நடப்பு ஐபிஎல் தொடரின் 35வது போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சாலஞ்சர்ஸ் பெஙக்ளூரு அணியை எதிர்கொள்ள உள்ளது.

3

ஐபிஎல் புள்ளிப்பட்டியலில், 12 புள்ளிகளுடன் சென்னை அணி இரண்டாவது இடத்திலும், 10 புள்ளிகளுடன் பெங்களூரு அணி மூன்றாவது இடத்திலும் உள்ளது.

4

கடந்த சீசனில், ஷார்ஜாவில் நடைபெற்ற கடைசி மூன்று போட்டிகளிலும், சென்னை அணி தோல்வியைத் தழுவியுள்ளது.

5

கடந்த சீசனில், ஷார்ஜாவில் நடைபெற்ற மூன்று போட்டிகளில், இரண்டில் பெங்களூரு அணி தோல்வியைத் தழுவி உள்ளது.

6

நடப்பு சீசனில் இரு அணிகளும் மோதிய முதல் போட்டியில், 69 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அதிரடி வெற்றி பெற்றது. இன்று நடைபெற இருக்கும் போட்டியில், வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் பெங்களூரு அணி களமிறங்கும்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • ஐபிஎல்
  • IPL 2021, CSK vs RCB: ‛நான் கேம் ஸ்டார்ட் பண்ணி ரொம்ப நேரம் ஆச்சு தம்பி..’
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.