IPL MUMBAI WIN : ராஜஸ்தானை வீழ்த்திய மும்பையின் அதிரடி வெற்றி ஆல்பம்...!
சுகுமாறன் | 05 Oct 2021 11:04 PM (IST)
1
சாம்சன் ஆட்டமிழந்ததை கொண்டாடும் நீஷம்
2
போல்டாகிய ஷிவம் துபே
3
விக்கெட் வீழ்த்திய நீஷமை பாராட்டும் வீரர்கள்
4
காலில் காயம்பட்ட எவின் லீவீஸ்
5
லீவீஸ் ஆட்டமிழந்தபோது
6
சாம்சன் ஆட்டமிழந்ததை கொண்டாடும் பும்ரா
7
90 ரன்களில் ராஜஸ்தானை சுருட்டிய மும்பை வீரர்கள்
8
பந்தை சிக்ஸருக்கு அனுப்பிய ரோகித் சர்மா
9
இஷான் கிஷன் பந்தை பவுண்டரிக்கு அனுப்பியபோது
10
பந்தை சிக்ஸருக்கு அனுப்பும் இஷான்கிஷான்
11
வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இஷான் கிஷான்
12
இஷான் கிஷானை பாராட்டும் ராஜஸ்தான் வீரர் பிலிப்ஸ்