Dhoni Bike Collection | `ராஜ்தூத்’ முதல் `ஹார்லீ டேவிட்சன்’ வரை... `தல’ தோனியின் பைக் கலெக்ஷன்!
ர.முகமது இல்யாஸ் | 05 Oct 2021 08:03 AM (IST)
1
தனது தொடக்க காலகட்டத்தில் தோனி பயன்படுத்திய `ராஜ்தூத்’ மாடல் பைக்!
2
Yamaha RD350 பைக்குடன் தோனி!
3
தோனியின் பைக் கலக்ஷெனில் அவருக்கு மிகவும் பிடித்த Harley Davidson Fat Boy!
4
2200cc V-Twin என்ஜினைக் கொண்ட Harley Davidson Confederate X132 Hellcat Limited Edition!
5
உலகின் மிக வேகமான பைக்களுள் ஒன்றான Kawasaki ZX14R Ninja!
6
தோனியை மட்டுமல்ல, நம் அனைவரின் மனதையும் கொள்ளையடிக்கும் Yamaha RX 100!
7
இந்தியாவின் வேகமான பைக் Kawasaki H2R! இதுவும் தோனியுடையது தான்!
8
ஜப்பானில் இருந்து முதன்முதலான ஸ்போர்ட்ஸ் பைக்கை தோனி இறக்குமதி செய்த போது எடுத்த படம்!
9
தொனியின் விண்டேஜ் கலெக்ஷனில் இடம்பெற்றிருக்கும் Norton Jubilee 250!
10
ராஞ்சி சாலைகளில் புல்லட்டில் வலம் வரும் தல!