IPL 2024 : குறைந்த இன்னிங்சில் 2000 ஐபிஎல் ரன்களை எடுத்த வீரர்களின் பட்டியல்!
1: கிறிஸ் கெய்ல் (48 இன்னிங்ஸ்) - கிறிஸ் கெய்ல், ஐபிஎல் வரலாற்றில் 2000 ரன்களை மிக வேகமாக கடந்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அவர் வெறும் 48 ஐபிஎல் இன்னிங்ஸ்களில் மைல்கல்லை எட்டினார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2: ஷான் மார்ஷ் (52 இன்னிங்ஸ்) - முன்னாள் ஆஸ்திரேலிய இடது கை பேட்டர் ஷான் மார்ஷ் வெறும் 52 இன்னிங்ஸ்களில் 2000 ஐபிஎல் ரன்களை எடுத்துள்ளார்.
3 : ருதுராஜ் கெய்க்வாட் (57 இன்னிங்ஸ்) - சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தனது 57வது ஐபிஎல் இன்னிங்ஸில் 2000 ரன்களை எட்டினார்.
கே.எல்.ராகுல் (60 இன்னிங்ஸ்) - இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் கே.எல். ராகுல் வெறும் 60 இன்னிங்ஸ்களில் 2000 ஐபிஎல் ரன்களை எடுத்துள்ளார்.
image 5சச்சின் டெண்டுல்கர் (63 இன்னிங்ஸ்) - கிரிக்கெட்டின் கடவுள் என்று பரவலாகக் கருதப்படும் சச்சின் டெண்டுல்கர், வெறும் 63 இன்னிங்ஸ்களில் 2000 ஐபிஎல் ரன்களை எட்டினார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -