IPL 2024 : ஐபிஎல் 2024இல் இதுவரை சதம் விளாசியவர்களின் பட்டியல்!

விராட் கோலியின் 72 பந்துகளில் 1- 113*: ஐபிஎல் 2024 இன் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) போட்டியில், விராட் கோலி ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் 72 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 113 ரன்கள் எடுத்தார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
ஜோஸ் பட்லர் 58 பந்துகளில் 2- 100* ரன்கள்: அதே RR vs RCB ஐபிஎல் 2024 போட்டியில், ஜோஸ் பட்லர் ஒரு அற்புதமான சதம் அடித்தார், விராட் கோலியின் சதத்தை முறியடித்தார்.

சி.எஸ்.கே - மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டியில் 105* 63 ரன்களை விளாசினார்.
ஐபிஎல் 2024 இன் போட்டி எண் 30 இல் RCB க்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிக்காக ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஒரு அற்புதமான சதத்தை அடித்தார். இவர் 41 பந்துகளில் 102 ரன்களை விளாசினார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) vs ராஜஸ்தான் ராயல்ஸ் (RR), ஐபிஎல் 2024 இன் 31வது போட்டியில் ஏப்ரல் 16 அன்று நடந்த போட்டியில் சுனில் நரைன் வெறும் 59 பந்துகளில் 109 ரன்கள் எடுத்தார்.
KKR vs RR இடையிலான போட்டியில் ஜாஸ் பட்லர் 60 பந்துகளில் 107 ரன்களை விளாசினார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -