✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

IPL 2024 : எந்த அணி ஹோம் கிரௌண்டில் பலசாலி..? இங்கே பார்க்கலாம்!

சுபா துரை Updated at: 10 Apr 2024 04:45 PM (IST)
1

மும்பை இந்தியன்ஸ் 50 வெற்றிகள் மற்றும் 30 தோல்விகளுடன் வான்கடே ஸ்டேடியத்தில் சிறந்த சாதனையைப் படைத்துள்ளது, மும்பை அணி 62.50% வெற்றிகளை வான்கடே மைதானத்தில் கொண்டுள்ளது.

Download ABP Live App and Watch All Latest Videos

View In App
Continues below advertisement
2

KKR ஈடன் கார்டனில் 48 வெற்றிகள் மற்றும் 34 தோல்விகளைப் பெற்றதன் விளைவாக 58.53% வெற்றிகளை கொண்டுள்ளது.

3

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் 47 வெற்றிகள் மற்றும் 19 தோல்விகளோடு அதிகபட்சமாக 71.21% வெற்றிகளை கொண்டுள்ளது.

Continues below advertisement
4

M சின்னசாமி ஸ்டேடியத்தில் RCB 41 வெற்றிகள், 42 தோல்விகள் மற்றும் 4 முடிவுகள் இல்லாமல் 47.12% வெற்றி சதவீத வெற்றிகளை கொண்டுள்ளது.

5

ராஜஸ்தான் ராயல்ஸ் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் 36 வெற்றிகள், 19 தோல்விகள் மற்றும் 1 முடிவற்ற போட்டியின் மூலம் 65.45% என்ற வெற்றி விகிதத்தை கொண்டுள்ளது.

6

33 வெற்றிகள் மற்றும் 20 தோல்விகளுடன் 62.26% என்ற வெற்றி விகிதத்தை ராஜிவ் காந்தி மைதானத்தில் கொண்டுள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

7

33 வெற்றிகள், 43 தோல்விகள், 1 முடிவற்ற போட்டியில் 42.85%என்ற வெற்றி விகிதத்தை அருண் ஜெட்லி மைதானத்தில் கொண்டுள்ளது டெல்லி கேப்பிடல்ஸ்.

NEXT PREV
  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • ஐபிஎல்
  • IPL 2024 : எந்த அணி ஹோம் கிரௌண்டில் பலசாலி..? இங்கே பார்க்கலாம்!
Continues below advertisement
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.