GT vs SRH : ஹைதராபாத் அணியின் ப்ளே-ஆஃப் கனவை கலைக்க காத்திருக்கும் குஜராத் அணி..
ஜோன்ஸ் | 15 May 2023 05:13 PM (IST)
1
ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி, ஐடன் மார்க்ரம் தலைமையிலான ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது.
2
இப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது
3
இதுவரை இரு அணிகளும் மொத்தம் 2 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
4
குஜராத் அணி 16 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் ஹைதராபாத் அணி 8 புள்ளிகளுடன் 9 வது இடத்திலும் உள்ளது
5
இன்று நடக்கும் போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்றால் இந்த சீசனில் முதல் அணியாக இது ப்ளே-ஆஃப் செல்லும். அதைபோல் ஹைதராபாத் அணி தோல்வி பெற்றால், கடினமான சூழலுக்கு தள்ளப்படும்.
6
குஜராத் அணி புற்றுநோயாளிகளுக்கு ஆதவராக தரும் விதமாக இன்று நடக்கும் போட்டியில் லாவெண்டர் நிற ஜெர்சியில் விளையாட உள்ளனர்.