CSK Vs SRH : முதல்வர் ஸ்டாலின் முதல் பிரியங்கா அருள்மோகன் வரை..சேப்பாக்கத்தில் கூடிய பிரபலங்கள்!

நேற்று மாலை 7 மணிக்கு சி.எஸ்.கே மற்றும் எஸ்.ஆர்.ஹெச் ஆகிய இரு அணிகளுக்கு இடையே சேப்பாக்கத்தில் கிரிக்கெட் போட்டி நடந்தது. இப்போட்டியை பார்க்க அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை அனைவரும் வந்திருந்தனர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
தெலங்கானா ஆளுநர் தமிழிசை அவரின் குடும்பத்தினருடன் வந்திருந்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், அவரின் மனைவி துர்கா ஸ்டாலின், விளையாடுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி போட்டியினை காணும் போது எடுக்கப்பட்ட புகைப்படம்.
கிருத்திகா உதயநிதி, உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஷாலினி, அனோஷ்கா அஜித்குமார் ஆகியோரும் வருகை தந்திருந்தனர்.
நடிகர் ஆர்.ஜே பாலாஜி சேப்பாக்கத்தில் போஸ் கொடுத்த போது..
ஆர்வமாக போட்டியினை காணும் சி.எஸ்.கே ரசிகை பிரியங்கா அருள்மோகன்.
கேப்டன் மில்லர் தனுஷுடன் நகைச்சுவை நடிகர் சதீஷ்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -