DC vs PBKS : பஞ்சாப் ப்ளே ஆஃப் செல்வதை தடுக்குமா டெல்லி கேபிடல்ஸ்?
ஜோன்ஸ் | 13 May 2023 06:23 PM (IST)
1
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன
2
டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி அணியும் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன
3
இப்போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது
4
அருண் ஜெட்லி மைதானம் நடப்பு ஐபிஎல் தொடரில் பெரும்பாலும் முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கே சாதகமாக அமைந்துள்ளது.
5
இதுவரை மொத்தம் 30 போட்டிகளில் இரு அணிகளும் தலா 15 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது
6
இன்று நடக்கும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி தோல்வி அடைந்தால் ப்ளே-ஆஃப் செல்வது மிக கடினமாகும்.