MI vs PBKS : நேருக்கு நேர் மோதவிருக்கும் மும்பை vs பஞ்சாப் ..இன்று வெல்ல போவது யார் ?
ABP NADU | 22 Apr 2023 05:37 PM (IST)
1
ஐ.பி.எல் 16வது சீசனின் 31வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணி மோதவுள்ளது.
2
ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
3
இப்போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.
4
இதுவரை இந்த இரு அணிகள் 29 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் மும்பை அணி 15 முறையும், பஞ்சாப் அணி 14 முறையும் வெற்றி பெற்றுள்ளது.
5
வான்கடே மைதானத்தில் இரு அணிகளுக்கு இடையே மொத்தம் 9 போட்டிகள் நடந்துள்ளன. இதில் மும்பை அணி ஐந்து போட்டியிலும் பஞ்சாப் நான்கு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.
6
இன்று நடக்கும் போட்டியில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.