IPL 2023 : சூப்பர் ஜெயண்ட்களை வேட்டையாடிய சிங்கங்கள்..நேற்றைய போட்டியின் ஹைலைட்!
ABP NADU | 04 Apr 2023 01:21 PM (IST)
1
டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
2
தொடக்கம் முதல் கடைசி வரை சென்னை அணி மாஸாக பேட்டிங் செய்து, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு, 217 ரன்களை குவித்தது.
3
ருத்ராஜ் கைக்வாட் 57 ரன்கள் எடுக்க டெவோன் கான்வே 47 ரன்களை எடுத்தார்.
4
லக்னோ அணி தரப்பில் ரவி பிஷ்னோய் மற்றும் மார்க் வுட் 3 விக்கெட்களை எடுத்தனர்.
5
அடுத்து களமிறங்கிய லக்னோ அணி 205/7 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது
6
4 விக்கெட்களை எடுத்த மொயின் அலி ஆட்டநாயகன் விருதை பெற்றார்.