✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Hockey : விரைவில் உருவாக உள்ள இந்திய சப்-ஜூனியர் ஹாக்கி அணி!

ஸ்ரீஹர்சக்தி   |  11 Aug 2023 02:14 PM (IST)
1

7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதி தொடங்கி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

2

6 அணிகள் பங்கேற்ற இந்த ஆசிய சாம்பியன்ஸ் போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்தது இந்தியா

3

இன்று அரையிறுதி போட்டி என்பதால் நேற்று ஓய்வு நாளாக இருந்தது, இதனால் நேற்று 100 வது செயற் குழு கூட்டம் அதன் தலைவர் திலிப் திர்கே தலைமையில் சென்னையில் நடந்தது.

4

கூட்டத்துக்கு பிறகு திலிப் திர்கே நிருபர்களிடம் கூறுகையில், “பயிற்சி கட்டமைப்பில் குறிப்பாக இளைஞர்களுக்கு அடிமட்ட ஆளவில் சில மாற்றங்களை கொண்டுவர இந்திய ஹாக்கி அணி முடிவுசெய்துள்ளது”.

5

“சமீப“ஆண்களில் 21 வயதுக்கு உட்பட்ட பிரிவினருக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும், தற்போது சப்-ஜூனியர் (17 வயதுக்கு உட்பட்டோருக்கு) பிரிவினருக்கு முக்கியதுவம் அளிக்க உள்ளோம்.” - திலிப் திர்கேத்திய ஆண்களில் 21 வயதுக்கு உட்பட்ட பிரிவினருக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும், தற்போது சப்-ஜூனியர் (17 வயதுக்கு உட்பட்டோருக்கு) பிரிவினருக்கு முக்கியதுவம் அளிக்க உள்ளோம்.” - திலிப் திர்கே

6

“இந்த சப்-ஜூனியர் அணிக்கு உட்பட்ட இந்திய ஆண்கள் அணிக்கு முன்னாள் கேப்டன் சர்தார் சிங்கும், பெண்கள் அணிக்கு முன்னாள் கேப்டன் ராணி ராம்பாலும் பயிற்சியாளராக இருப்பார்கள்.தேசிய சப்-ஜூனியர் அணிகளுக்கு சிறப்பு பயிற்சி முகாம் நடத்தபடுவதுடன், அவர்களுக்கு சர்வதேச தொடர்களில் கலந்துகொண்டி விளையாட ஏற்பாடு செய்யபடுள்ளது” என்று கூறினார் திலிப் திர்கே.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • விளையாட்டு
  • Hockey : விரைவில் உருவாக உள்ள இந்திய சப்-ஜூனியர் ஹாக்கி அணி!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.