LEO IMAX : ஐமாக்ஸ் தரத்தில் லியோ படம்..சந்தோஷத்தில் விஜய் ரசிகர்கள்!

LEO IMAX: லியோ படத்தை ஐமேக்ஸ் தொழில்நுட்ப தரத்தில் படக்குழு வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Continues below advertisement
LEO IMAX: லியோ படத்தை ஐமேக்ஸ் தொழில்நுட்ப தரத்தில் படக்குழு வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

லியோ ஐமேக்ஸ்

Continues below advertisement
1/6
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் லியோ. இந்த படம் பல மாதமாக படம் பிடிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது முடிந்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் லியோ. இந்த படம் பல மாதமாக படம் பிடிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது முடிந்துள்ளது.
2/6
இந்த படத்தில் இடம்பெற்றுள்ள நா ரெடிதா பாடல் வெளியாகி தற்போது வரை பட்டிதொட்டி எங்கும் ஒலித்து வருகிறது.
3/6
இந்த பாடலில் கிட்டத்தட்ட ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் நடனமாடியுள்ளனர்.
4/6
அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாக உள்ள லியோ படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது
5/6
இதனிடையே லியோ படத்தை ஐமேக்ஸ் தொழில்நுட்ப தரத்தில் படக்குழு வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Continues below advertisement
6/6
இதனை அறிந்த விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் கொண்டாடி வருகின்றனர்.
Sponsored Links by Taboola