✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Virat Kohli: ரூபாய் 1000 கோடியை கடந்தது கோலியின் சொத்து மதிப்பு!

ஸ்ரீஹர்சக்தி   |  19 Jun 2023 03:36 PM (IST)
1

இந்திய அணியின் நட்சத்திர வீரரும் முன்னாள் கேப்டனுமான விராட் கோலியை இன்ஸ்டாகிராமில் இவரை 252 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர்.

2

இந்நிலையில் இவரின் சொத்து மதிப்பு 1050 கோடி ரூபாயாகும் என்று ”ஸ்டாக் குரோ” என்ற நிறுவனம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. விராட் கோலிக்கு தற்போது 34 வயதாகிறது. இவர் இந்திய கிரிக்கெட் வாரியத்தில் ஒப்பந்த பட்டியலில் கோலி ”ஏ பிளஸ்” பிரிவில் உள்ளார்.

3

”ஏ பிளஸ்” பிரிவில் இருப்பதால் இவருக்கு ரூ.7 கோடி சம்பளமாக கிடைக்கும். அதுமட்டுமின்றி ஒரு டெஸ்ட் போட்டிக்கு 15 லட்சம், ஒருநாள் போட்டிக்கு 6 லட்சமும், டி20 போட்டிக்கு 3 லட்சமும் வருமானம் வருகிறது. இதுமட்டுமின்றி ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களுரு அணி உடனான ஒப்பந்தமூலம் ஆண்டு தோறும் 15 கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறார்.

4

பல பிராண்டுகளுக்கு பிராண்ட் அம்பாசிடராக இருக்கும் விராட் கோலி ஒரு விளம்பர படப்பிடிப்புக்காக ஆண்டுக்கு 7.50 கோடி முதல் 10 கோடி வரை கட்டணம் வசூலிக்கிறார். இதன் மூலம் 175 கோடி சம்பாதிக்கிறார்.

5

இன்ஸ்டாகிராம் ஒரு போஸ்டருக்கு 8.9 கோடியும், ட்விட்டரில் ஒரு பதிவிற்கு 2.5 கோடியும் வருமானம் பெறுகிறார் விராட் கோலி.இன்னும் பல சொத்துகள் அசையாத சொத்துகளும் 31 கோடி ரூபாய் மதிப்புள்ள காருகளும் வைத்துள்ளார்.

6

இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் வீரர்களில் அதிக வருமானம் வாங்குபவராக விராட் கோலி உள்ளார்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • விளையாட்டு
  • Virat Kohli: ரூபாய் 1000 கோடியை கடந்தது கோலியின் சொத்து மதிப்பு!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.