Smriti Mandhana | பிரபல கிரிக்கெட்டர் ஸ்ம்ரிதி மந்தனா லேட்டஸ்ட் புகைப்படங்கள்
இரா. ஆன்ஸ்கர் (லியோ)
Updated at:
25 Jun 2021 12:18 PM (IST)
1
ஸ்ம்ரிதி மந்தனா 1996ம் ஆண்டு மும்பையில் பிறந்தவர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
ஸ்ம்ரிதி மந்தனா மஹாராஷ்டிராவில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார்.
3
ஸ்ம்ரிதியின் தந்தை மற்றும் சகோதரர் ஆகிய இருவரும் கிரிக்கெட் வீரர்கள்.
4
2014ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அவர் முதன்முதலில் பங்கேற்றார்.
5
ஸ்ம்ரிதி மந்தனா பல உள்ளுர் அணிகளில் விளையாடியுள்ளார்.
6
இறுதியாக 16 ஜூன் 2021-இல் நடந்த இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்றார்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -