HBD Rohit Sharma : ஹிட்-மேன் க்கு பிறந்தநாள் இன்று! ரோஹித் சர்மா பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!
இவரது பிறந்தநாளான இன்று பல்வேறு கிரிக்கேட் வீரர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா தனது அதிரடியான பேட்டிங்கால் உலகம் முழுவதும் பிரபலமானவர்
கடந்த 2007 ஜூன் மாதம் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரல் 17 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்துள்ளர்.
ரோகித் சர்மா தலைமையில் கடந்த 2018ம் ஆண்டு இந்திய அணி ஆசிய கோப்பையையும் வெற்றுள்ளது
ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடிப்பது மிகவும் கடுனம் ஆனால் ரோஹித் மூன்று முறை இரட்டை சதம் விளாசியுள்ளார் அதினால் என்னவோ ரசிகர்கள் இவரை ஹிட்-மேன் என அழைகின்றனர்
ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளில் மட்டுமின்றி உலக கிரிக்கெட்டில் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர் என்ற பட்டத்தை தக்க வைத்துள்ளர்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -