Sivakarthikeyan: ட்விட்டரில் இருந்து வெளியேறிய சிவகார்த்திகேயன்! காரணம் என்ன?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சிவகார்த்திகேயன் குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவரும் விரும்பி பார்க்கும் படமாக இருக்கும் இவர் படம். அதற்கு ஏற்றாற்போல் கதைகளை தேர்வு செய்பவர் சிவகார்த்திகேயன்.
சின்னத்திரையில் தோன்றி தனது கடின உழைப்பால் திறைத்துரையில் நுழைந்து வெற்றி கண்டவர் நடிகர் சிவகார்த்திகேயன்
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாக ’3’ என்ற படத்தில் ஹிரோவின் நண்பனாக தனது துரிதமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவராலும் கவரப்பட்டவர்
பின்னர் ’மெரினா’ படத்தில் கதாநயனாக நடித்தார் அப்படம் பட்டி தொட்டி எங்கும் ஹிட் ஆனது. அதைதொடர்ந்து அடுத்து அடுத்து வெற்றி படங்களை கொடுத்து தனக்கேன தமிழ் சினிமாவில் தனி இடத்தை பிடித்தார்.
இவரின் அடுத்த படமாக வெளியாக காத்திருக்கும் ’அயலான்’ மற்றும் ’மாவீரன்’ படத்திற்க்கு தமிழ் சினிமாவில் பெறும் எதிர்பார்ப்பு உள்ளது
இவர் தற்போது ட்விட்டரில் இருந்து தற்காலிகமாக ஓய்வு எடுக்கப் போவதாக பதிவிட்டுள்ளார்.தான் தற்காலிகமாக ஓய்வு பெற்றாலும் தனது படம் குறித்தான அப்டேட் தன்னுடைய குழுவினரால் வெளியிடப்படும் என்று தனது பதிவில் கூறியுள்ளார்