✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Indonesia open badminton: இந்தோனேசிய ஓபன் இறுதிப் போட்டியில் சாத்விக் - சிராக் இணை.. பிரணாய்க்கு ஏமாற்றம்!

சுபா துரை   |  18 Jun 2023 11:59 AM (IST)
1

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜகார்த்தாவில் நடந்து வருகிறது.

2

இந்த தொடரில் முன்னதாக சாத்விக் - சிராக் ஜோடி மற்றும் எச்.எஸ்.பிரணாய் உள்ளிட்ட இந்திய வீரர்கள் சிறப்பாக ஆடி அரையிறுதிக்கு முன்னேறியிருந்தனர்.

3

இந்நிலையில் நேற்று நடைப்பெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் சாத்விக் - சிராக் இணை தென் கொரியாவின் மின் ஹியுக் காங் - செயுங் ஜே சியோ ஜோடியுடன் மோதியது.

4

விறுவிறுப்பாக சென்ற அந்த ஆட்டத்தில் 17-21, 21-19, 21-18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற இந்திய இணை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

5

அரையிறுதிக்கு தகுதிப் பெற்றிருந்த மற்றொரு இந்திய வீரரான எச்.எஸ்.பிரணாய் 15-21, 15-21 என்ற நேர் செட்களில் டென்மார்க் வீரர் விக்டர் ஆல்செல்சனிடம் அதிர்ச்சி தோல்வியுற்று வெளியேறினார்.

6

இதற்கு முன்னதாக இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீரர்களான கிடாம்பி ஸ்ரீகாந்த், பி.வி.சிந்து உள்ளிட்டோர் தொடரில் இருந்து வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • விளையாட்டு
  • Indonesia open badminton: இந்தோனேசிய ஓபன் இறுதிப் போட்டியில் சாத்விக் - சிராக் இணை.. பிரணாய்க்கு ஏமாற்றம்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.