Tokyo Olympic | டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தேர்வான தடகள வீரர் வீராங்கனைகள் !
அசோக் மூ | 01 Jul 2021 12:58 PM (IST)
1
மகளிர் ஈட்டி ஏறிதல் வீராங்கனை அனு ராணி
2
400 மீட்டர் தடை ஓட்ட வீரர் எம்.பி.ஜபீர்
3
20 கிலோ மீட்டர் நடை போட்டி வீரர் கே.டி.இர்ஃபான்
4
ஸ்ட்பிள்சேஸ் வீரர் அவினாஷ் சாப்லே
5
ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா
6
ஈட்டி எறிதல் வீரர் சிவ்பால் சிங்
7
குண்டு எறிதல் வீரர் தஜிந்தர் சிங் தூர்
8
வட்டு எறிதல் வீராங்கனை கமல்பிரீத் கவுர்
9
வட்டு எறிதல் வீராங்கனை சீமா புனியா
10
100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தய வீராங்கனை டூட்டி சந்த்