Actress Sanya Malhotra pics : யார் இந்த தேவதை... ஆனந்த பூமக - சான்யா மல்ஹோத்ரா
காயத்திரி ஜெயச்சந்திரன்
Updated at:
30 Jun 2021 08:41 PM (IST)
1
டெல்லியில் பிறந்து படித்த சான்யா மல்ஹோத்ரா , வேலைக்காக தற்பொழுது மும்பையில் குடியேறியுள்ளார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
சான்யா மல்ஹோத்ரா ஒரு பயிற்சி பெற்ற பாலே நடனக் கலைஞர் ஆவார்
3
10,000 பெண்களுக்கு நடுவில் பபிதா வேடத்தில் தேர்வு செய்யப்பட்டார்
4
அமீர்கான் புரொடக்ஷன்ஸில் இன்டர்னெட்டாக பணியாற்றினார்
5
சான்யா மல்ஹோத்ராவின் நெருங்கிய நண்பர் தங்கல் இணை நடிகையான பாத்திமா சனா
6
ரன்பீர் கபூருடன் இணைந்து பணியாற்றுவது இவரின் கனவு
7
அவர் 2013 இல் டான்ஸ் இந்தியா நடனத்தில் பங்கேற்றார்
8
சீக்ரெட் சூப்பர் ஸ்டார் படத்தில் நடன இயக்குனராக பணியாற்றினார்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -