India vs New Zealand 1st Test :தொடர்ந்து 5 வீரர்களும் டக் அவுட் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

டக் அவுட் ஆன இந்திய வீரர்கள்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
இன்று டாஸ் போடப்பட்டு ஆட்டம் தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்வதாக அறிவித்தது.ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்ற எண்ணத்தில் பேட்டிங் தேர்வு செய்தார்கள்

இந்திய அணி நினைத்தற்க்கு முற்றிலும் மாறாக இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்
அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா 2 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த விராட் கோலி டக் அவுட் ஆகி அவரும் வெளியேறினார்
ஜெய்ஸ்வால் 13 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார் அடுத்து வந்த கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரும் அடுத்தடுத்து டக் அவுட் ஆகி நடையை கட்டினார்கள்
இந்திய அணியில் விராட் கோலி, சர்பராஸ் கான், கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகிய 5 வீரர்களும் டக் அவுட்டாகி வெளியேறியது ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -