✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Mithali Raj pictures: பெண்கள் கிரிக்கெட்டின் G.O.A.T | மிதாலி ராஜ் க்ளிக்ஸ்

கார்த்திகா ராஜேந்திரன்   |  09 Jul 2021 04:42 PM (IST)
1

கிரிக்கெட் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி வரை இந்திய மகளிர் அணியை அழைத்துச் சென்றவர்

2

இவரை, பெண்கள் கிரிக்கெட்டின் சச்சின் என்றும் கிரிக்கெட் ரசிகர்களால் அழைக்கப்படுவார்

3

மிதாலி ராஜ், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சேர்ந்தவர்

4

விஸ்டன் விருது பெற்ற முதல் இந்திய வீராங்கனையும் இவரே!

5

22 ஆண்டுக்கால கிரிக்கெட் வாழ்க்கையில், எட்டாவது முறையாக ஐசிசி தரவரிசையில் முதல் இடம்பிடித்து மிதாலி ராஜ் சாதனை

6

தனது 10 வயதில் கிரிக்கெட் விளையாட தொடங்கியவர், 17வது வயதில் இந்திய அணியில் சேர்ந்துவிட்டார்.

7

2003-ம் ஆண்டு இவருக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • விளையாட்டு
  • Mithali Raj pictures: பெண்கள் கிரிக்கெட்டின் G.O.A.T | மிதாலி ராஜ் க்ளிக்ஸ்
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.