✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

INDvsAUS Warm Up match: ரோஹித் கேப்டன், விராட் பெளலிங் - பயிற்சி ஆட்டம் க்ளிக்ஸ்

கார்த்திகா ராஜேந்திரன்   |  21 Oct 2021 11:39 AM (IST)
1

துபாய் ஐசிசி அகாடெமியில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் களமிறங்கியது

2

முதல் இன்னிங்ஸின் 7வது மற்றும் 13வது ஓவரை வீச வந்தார் கோலி. முதல் ஓவரில் 4 ரன்களும், அடுத்த ஓவரில் 8 ரன்களும் விட்டுக்கொடுத்தார், விக்கெட் ஏதும் எடுக்கவில்லை. எனினும், கோலி பெளலிங் வீசினார் என்பது கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப்படுத்த வீராட் பெளலிங் செய்த வீடியோ வைரலாகி வருகின்றது.

3

முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலிய அணி 152 ரன்கள் எடுத்தது

4

இலக்கை சேஸ் செய்த இந்திய அணியின் ஓப்பனர்கள் ராகுல் (39), ரோஹித் (60) அதிரடி காட்ட, அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவும் (38) தன் பங்கிற்கு ரன் சேர்க்க 17.5 ஓவர்கள் முடிவிலேயே இலக்கை எட்டி போட்டியை வென்றது இந்திய அணி.

5

இங்கிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவையும் இந்திய அணி டி-20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் வென்றுள்ளது.

6

இனி, சூப்பர் 12 சுற்று போட்டியில் இந்திய அணி களம்காண உள்ளது. முதல் போட்டி வரும் அக்டோபர் 24-ம் தேதி நடைபெற உள்ளது, பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • விளையாட்டு
  • INDvsAUS Warm Up match: ரோஹித் கேப்டன், விராட் பெளலிங் - பயிற்சி ஆட்டம் க்ளிக்ஸ்
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.