In pics : பாக்சிங் பகாசுரன் மைக் டைசன் : புகைப்படங்கள்
ஐஷ்வர்யா சுதா
Updated at:
30 Jun 2021 08:34 PM (IST)
1
8- குறைந்தபட்சம் எட்டு அடிகளிலேயே எதிராளியை வென்றவர்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
20 - தனது இருபதாவது வயதில் முதல் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார்
3
22 - மைக் டைசன் முதல் ரவுண்டிலேயே எதிராளியை நாக் அவுட் செய்தது 22 முறை
4
91 - சாம்பியன்ஷிப் போட்டிகளில் எதிராளியை வெல்ல அவர் எடுத்துக்கொண்ட நேரங்களில் குறைந்தபட்சம் 91 விநாடிகள்
5
30 - சாம்பியன்ஷிப் அல்லாத போட்டிகளில் எதிராளியை நாக் அவுட் செய்ய அவர் எடுத்துக்கொண்ட குறைந்த பட்ச நேரம் 30 விநாடிகள்
6
44 - தனது கரியரில் மொத்தம் 44 நாக் அவுட்களை நிகழ்த்தியவர்
7
50 - தனது கரியரில் மொத்தம் 50 முறை சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -