✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

China World's highest hotel | எவ்ளோ ஹெய்ட்டு... உலகிலேயே உயரமான ஹோட்டல் இதுதான்!

முருகதாஸ்   |  30 Jun 2021 08:33 PM (IST)
1

உலகிலேயே உயரமான ஹோட்டல் சீனாவின் ஷாங்காயில் திறக்கப்பட்டுள்ளது. இது J ஹோட்டல் என்றழைக்கப்படுகிறது

2

இதன் உயரம் 632 மீட்டர் ஆகும். அதாவது 2000 அடிக்கும் அதிகமானது.

3

இந்தக்கட்டிடம் உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபாவுக்கு அடுத்த இடத்தில் உள்ளது

4

உயரமான இந்தக்கட்டிடத்தின் 128 மாடியில் இந்த ஹோட்டல் அமைந்துள்ளது

5

இந்த ஹோட்டலில் 165 ரூம்கள் உள்ளன. ஒரு இரவுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 77ஆயிரம் வாடகை ஆகும்.

6

இந்த ஹோட்டலில் குறைந்தபட்சமாக ரூ.35ஆயிரத்துக்கும் ரூம்கள் சில உள்ளன.

7

இந்த ஹோட்டலில் இருந்து உலகத்தை பார்த்தால் வானத்தில் வசிப்பதை போல இருக்கிறது

8

மதுபான விடுதி, நீச்சல்குளம், ஸ்பா உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • உலகம்
  • China World's highest hotel | எவ்ளோ ஹெய்ட்டு... உலகிலேயே உயரமான ஹோட்டல் இதுதான்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.