✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

மதுரை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைப்பெற்ற GATKA!

அருண் சின்னதுரை   |  22 Jan 2024 10:29 AM (IST)
1

மதுரையில் தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் கட்கா விளையாட்டுப் போட்டிகள் துவக்கம்: முதல் நாளிலே தமிழ்நாடு அணியினர் பெண்கள் மற்றும் ஆண்கள் பிரிவில் அசத்தல் வெற்றி.

2

தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 19.01.2024 முதல் 31.01.2024 வரை தமிழ்நாட்டில் உள்ள சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது.

3

மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் கட்கா விளையாட்டுப் போட்டிகள் 21.01.2024 முதல் 23.01.2024 வரை நடைபெறும்.

4

கோ-கோ போட்டிகள் 26.01.2024 முதல் 30.01.2024 வரை நடைபெற உள்ளது.

5

கேலோ இந்தியா கட்கா போட்டியின் ஆண்கள் அணிகள் உத்தரபிரதேசம், சத்தீஸ்கர், சண்டீஸ்கர், பஞ்சாப், பிகார், அசாம், குஜராத், மத்தியபிரதேசம், ஹரியானா, ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, கர்நாடகா, டெல்லி, என பல மாநிலங்கள் பங்கேற்பு.

6

கட்கா போட்டியின் போது பயிற்சியாளர் வீராங்கனையுடன் பேசும் காட்சி

7

போட்டியில் பெண்கள் பிரிவில் தமிழ்நாடு அணியினர் 203 புள்ளிகளை பெற்று 110 புள்ளிகளை மட்டுமே எடுத்த கேரளாவை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது

8

மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் கட்கா விளையாட்டுப் போட்டிகள் 21.01.2024 முதல் 23.01.2024 வரை நடைபெறும்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • விளையாட்டு
  • மதுரை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைப்பெற்ற GATKA!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.