✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Kapil Dev: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் குறித்த குட்டி ஸ்டோரி தெரியுமா உங்களுக்கு?

யுவஸ்ரீ   |  06 Jan 2023 01:57 PM (IST)
1

இந்தியாவின் கிரிக்கெட் ஜாம்பவானாக திகழ்ந்தவர் கபில் தேவ்

2

இவரது தலைமையிலான அணி, இந்தியாவிற்கு முதல் உலக்கோப்பையை வென்றுக்கொடுத்தது

3

அப்போட்டியை வென்றதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் கபில் தேவ்

4

இவரது முழு பெயர் கபில்தேவ் ராம்லால் நிகஞ்

5

சண்டிகரில் 1956 ஆம் ஆண்டு பிறந்தவர் இவர்

6

இவர் விளையாடிய 184 ஆட்டங்களில் ஒரு முறை கூட ரன்-அவுட் செய்யப்பட்டதில்லை

7

1994ஆம் ஆண்டு வரை அதிக விக்கெட் எடுத்த வீரர் என்ற சாதனையைப் படைத்திருந்தார் கபில்

8

கபிலின் பிறந்தநாளையொட்டி பிரபலங்கள்-ரசிகர்கள் என பலர் இவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்

9

ஒரே புகைப்படத்தில் இரண்டு லெஜண்டுகளை காணலாம்

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • விளையாட்டு
  • Kapil Dev: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் குறித்த குட்டி ஸ்டோரி தெரியுமா உங்களுக்கு?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.