A. R. Rahman : 'எல்லா புகழும் இறைவனுக்கே’ இந்தியாவின் இசை அரசன் ஏ ஆர் ரஹ்மான் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்!
யுவஸ்ரீ
Updated at:
06 Jan 2023 12:52 PM (IST)
1
ஏ ஆர் ரஹ்மான் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
ஏ ஆர் ரஹ்மானிற்கு முதலில் சூட்டப்பட்ட பெயர், திலீப் குமார்
3
ரோஜா படத்தில் இசையமைத்ததற்காக, இவருக்கு 25,000 வழங்கப்பட்டது
4
இவர், கணினி பொறியாளர் ஆக வேண்டும் என கனவு கண்டிருந்தாராம்
5
கனடாவில், இவரின் பெயர் ஒரு தெருவிற்கு வைக்கப்பட்டுள்ளது
6
இவருக்கும், இவர் மகன் ஏ ஆர் அமீனிற்கும் ஒரே நாளில் (ஜனவரி 6) பிறந்தநாள்
7
சிறுவயதில், ஒரே நேரத்தில் 4 கீபோர்டுகளை வாசித்து அனைவரையும் அசத்திய ஜித்தன் இவர்
8
ஏ ஆர் ரஹ்மானிற்கு பிடித்த பிரபலங்கள்-ரஜினி மற்றும் சச்சின் டெண்டுல்கர்
9
ரஹ்மான் இதுவரை 6 தேசிய விருதுகளை வென்றுள்ளார்
10
இந்திய படங்கள் மட்டுமன்றி, சில ஹாலிவுட் படங்களுக்கும் இசையமைத்துள்ளார்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -