T-20 WC: ’கேமரா ஃபோக்கஸ் முழுக்க தோனி மேலதான்’ - டி-20 உலகக்கோப்பையில் தோனி ஸ்பெஷல் ஆல்பம்
கார்த்திகா ராஜேந்திரன்
Updated at:
19 Oct 2021 08:08 AM (IST)
1
இந்தியா vs இங்கிலாந்து பயிற்சி போட்டிக்கு முன் - தல, தளபதி
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
துபாயில் ஒரு சென்னை கனெக்ஷன்! சாம்பியன்ஸ்
3
மேன் வித் தி ப்ளான் ரைட் ஹியர்!
4
இந்தியா vs இங்கிலாந்து பயிற்சி போட்டியில் டாஸ் வென்ற விராட், ஃபீல்டிங் தேர்வு செய்தார்
5
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து, 5 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்தது
6
சேஸிங் களமிறங்கிய இந்திய அணியின் ஓப்பனிங் பேட்டர் ராகுல் 51 ரன்கள் எடுத்தார்.
7
மற்றொரு ஓப்பனரான இஷான் கிஷன், அதிரடியாக விளையாடி 70 ரன்கள் எடுத்தார். சேஸ் செய்த இந்திய அணி, 19 ஓவரில் போட்டியை வென்றது.
8
இந்தியா vs இங்கிலாந்து பயிற்சி போட்டிக்கு பின் - தல, தளபதி
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -