''ஸ்டைலிஷ் தமிழச்சியின் வைரல் போட்டோ ஷூட்''
இன்ஸ்டாகிராமில் அடிக்கடி போட்டோஸ் பதிவு செய்பவர் நம்ம ஸ்டைலிஸ் தமிழச்சி
சினேகனின் 'உயர்திரு 420' தமிழில் அறிமுகமான நடிகை ஸ்டைலிஷ் தமிழச்சி
இந்தியில் ரங்கிரீஸ் படத்தில் நடித்திருக்கிறார்
அஜித்தின் 'ஆரம்பம்' படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார்.
ஸ்டைலிஷ் தமிழச்சி பாட்டின் மூலம் அதிக மக்களிடம் ரீச் ஆனவர் அக்ஷரா கவுடா
தமிழ் மற்றும் கன்னடம் படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் அக்ஷரா
'துப்பாக்கி' படத்தில் நடித்தற்காக அதிகமாக வருத்தப்பட்டதாக அக்ஷரா தெரிவித்திருந்தார்.
சினிமாவுக்கு வந்த குறுகிய நாளிலேயே விஜய் மற்றும் அஜித்துடன் சேர்ந்து நடித்தவர் அக்ஷரா.
அதர்வாவின் 'இரும்புக் குதிரை' படத்தில் ஒரு கேரக்டரிலும் நடித்திருப்பார் அக்ஷரா
விஜய், ஏ.ஆர்.முருகதாஸ், சந்தோஷ் சிவன் அறிமுகம் கிடைத்தது வாழ்க்கையின் வரம் என அக்ஷரா தெரிவித்திருக்கிறார்.
அஜித்துடன் 'ஆரம்பம்' படத்தில் நடிக்கும் போது நிறைய டிப்ஸ் கொடுத்ததாக அக்ஷரா ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதியை பிடிக்கும் எனவும் கூறியுள்ளார் அக்ஷரா.