Yuvraj Singh : “இந்திய அணியின் மிடில் ஆர்டர் மிகவும் மோசமாக உள்ளது” - இளம் வீரர்களை நினைத்து பரிதாபப்பட்ட யுவ்ராஜ் சிங்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங். இவர் பெயர் அறியாத கிரிக்கெட் ரசிகர்களே கிடையாது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇவர் 2011 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் தனக்கு புற்றுநோய் இருப்பது தெரிந்தும் அதனை பொறுட்படுத்தாமல் விளையாடி இந்திய அணி கோப்பை வெல்ல இவரும் ஒரு காரணம்
இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பற்றி கூறிந்தார்
“தற்போது இருக்கும் நிலைக்கு இந்திய அணியின் மிடில் ஆர்டர் மிகவும் மோசமாக உள்ளது” - யுவ்ராஜ்
“தொடக்க ஆட்டக்காரர்கள், ஆட்டம் தொடங்கிய சில நிமிடத்திலேயே ஆட்டமிழந்தால், பின்னர் வந்து களத்தில் ஆடும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பொறுமையாகவும் பொறுப்புடனும் ஆட வேண்டும்” - யுவ்ராஜ்
பின்னர் யுவ்ராஜ் சிங் பேசியதாவது, “உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்னர் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே எல் ராகுல் குணமடைந்து திரும்ப வேண்டும். இல்லை என்றால் அதற்கு தகுதியான வீரர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்”
- - - - - - - - - Advertisement - - - - - - - - -