Virat Kohli Record: ரன் மெஷின் விராட் கோலி .. கெயில் சாதனை முறியடித்து அசத்தல் ..!
ஜான்சி ராணி | 27 Oct 2022 09:28 PM (IST)
1
அதாவது டி20 உலகக் கோப்பை போட்டிகளில் கெயில் அடித்திருந்த 965 ரன்களை விராட் கோலி தாண்டியுள்ளார்.
2
விராட் கோலி தற்போது டி20 உலகக் கோப்பை தொடர்களில் 989 ரன்கள் அடித்துள்ளார்.
3
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேலா ஜெயவர்தனே டி20 உலகக் கோப்பை போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனை தற்போது வரை தன்வசம் வைத்துள்ளார்.
4
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஒரே உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை தன் வசம் வைத்துள்ளார்.
5
இவர் நடப்பு உலகக் கோப்பை தொடரிலும் 2 அரைசதம் விளாசி அசத்தி வருகிறார்.
6
இவர் தற்போது வரை 23 டி20 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடி 989 ரன்கள் குவித்துள்ளார்.
7
இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் இவர் முதலிடம் பிடிக்கும் வாய்ப்பு உள்ளது.
8
சாதனை படைப்பாரா விராட் கோலி?