Team India : 200 வது 20 ஓவர் போட்டியில் காலடி எடுத்து வைத்த இந்திய அணி!
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்று பயணத்தில் இரண்டு டெஸ்ட், மூன்று ஓடிஐ போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 5 டி20 போட்டிகள் மீதம் உள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇதுவரை டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது.
நேற்று டி20 தொடரும் தொடங்கியது, இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபாரமாக வெற்றி பெற்றது.
இந்தியா நேற்று விளையாடிய போட்டியுடன் மொத்தம் 200 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது.
அதுமட்டுமின்றி ஒரே சுற்று பயணத்தில் மூன்று விதமான சர்வதேச போட்டியில் விளையாடிய இரண்டாவது வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார் முகேஷ் குமார்
இதற்கு முன்னர் தமிழக வீரர் நடராஜன் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது முதல் வீரராக மூன்று சர்வதேச போட்டிகளிலும் விளையாடினார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -