SKY: இந்திய கிரிக்கெட் வீரர் சூர்ய குமாரின் சாதனைகள்!
ஜான்சி ராணி
Updated at:
02 Nov 2022 10:12 PM (IST)

1
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டி20 தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
2
அந்தப் பட்டியலில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரரான சூர்யகுமார் யாதவ் முதலிடத்தில் உள்ளார். அவர் 863 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

3
அவர் 863 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
4
டி-20 உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடி வருகிறார்.
5
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 68 ரன்கள் எடுத்தார்.
6
வங்கதேசத்திற்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் 30 ரன்களையும் விளாசினார்.
7
அணிக்கு ரன் தேவையாக இருக்கும் நேரத்தில் தன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்.
8
அவருடை அதிரடி தொடரும் என்று மக்கள் ஆவலோடு உள்ளனர்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -