✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

SL Vs ZIM : ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி உலக கோப்பைக்கு முன்னேறிய இலங்கை அணி!

ஸ்ரீஹர்சக்தி   |  03 Jul 2023 04:32 PM (IST)
1

உலக கோப்பை தகுதி சுற்றான சூப்பர் சிக்ஸ் போட்டி தற்போது ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. நேற்று நடந்த போட்டியில் இலங்கை அணியை எதிர்கொண்டது ஜிம்பாப்வே. முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது ஜிம்பாப்வே.

2

ஜிம்பாப்வே அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜாய்லார்ட் கம்பி டக்-அவுட் ஆனார். முதல் விக்கெட்டுக்கு பின் களமிறங்கிய வெஸ்லி மாதேவரும் ஒரு ரன் எடுத்து ஆட்டமிழக்க ஜிம்பாப்வே அணி சோகத்தில் ஆழ்ந்தது.

3

ஜிம்பாப்வே வீரர்களான சீன் வில்லியம்ஸ்,சிக்கந்தர் ராசா ஆகியோர் சற்று நேரம் தாக்கு பிடித்தனர்.

4

32.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது ஜிம்பாப்வே. அதிகபட்சமாக சீன் வில்லியம்ஸ் 56 ரன்கள் எடுத்திருந்தார்

5

பின்னர் களமிறங்கிய இலங்கை அணி தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக அடி ரன்களை குவித்தனர். அணியின் எண்ணிக்கை 103 ரன்னாக இருக்கும் போது திமுத் கருணாரத்ன அவுட் ஆனார்

6

மற்றொரு தொடக்க ஆட்டக்காரர்ரான பாதும் நிஸ்ஸங்கா சதமடிக்க இலங்கை அணி வெற்றியை சுவைத்தது. வெற்றி பெற்ற இலங்கை, இந்தியாவில் நடக்க போகும் உலக கோப்பைக்கு முன்னேறியுள்ளது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • கிரிக்கெட்
  • SL Vs ZIM : ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி உலக கோப்பைக்கு முன்னேறிய இலங்கை அணி!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.