Smriti Mandana: மேஜிக் மந்தனா! ஒரே ஆண்டில் 1000 ரன்கள்.. மகளிர் கிரிக்கெட்டில் யாரும் செய்யாத புதிய சாதனை
இந்தியா vs ஆஸ்திரேலியா மகளிர் உலகக் கோப்பை போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது
விசாகப்பட்டினம் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை 2025 போட்டியில், இந்திய அணி டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்யத் தேர்வு செய்துள்ளது.
இந்தப் போட்டியில், இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா களத்தில் இறங்கிய உடனேயே வரலாற்றைப் படைத்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தப் போட்டியில் ஸ்மிருதி இதேபோன்ற ஒரு முன்னோடியில்லாத சாதனையைப் படைத்துள்ளார்.
இன்றைய போட்டியில் 12 ரன்கள் எடுத்ததன் மூலம் அவர் தனது 1000 ரன்களை நிறைவு செய்தார்.
1997 ஆம் ஆண்டு முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை பெலிண்டா கிளார்க் 970 ரன்கள் எடுத்து படைத்த உலக சாதனையை முறியடித்ததார் ஸ்மிருதி
இறுதியில் ஸ்மிருதி மந்தனா ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்த இன்னிங்ஸில், அவர் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களை அடித்தார்.